Map Graph

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள கல்லூரி

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். திருநெல்வேலியானது பெரும்பாலும் 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் உள்ளன. எஃப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி என்று பிரபலமாக அழைக்கப்படும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது

Read article